15000mah இரட்டை USB மற்றும் டிஜிட்டல் காட்சித்திரை

தகவல்தொழில்நுட்ப துணைப்பொருட்கள், ஆடியோ/வீடியோ மற்றும் கண்காணிப்புப் பொருட்களில் இந்தியாவின் முன்னணி விநியோகஸ்தரான ஜீப்ரானிக்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட், 15000 Mah ஆற்றல் கொண்ட தனது பாக்கெட் அளவுள்ள புதிய ‘ZEB MC15000PD பவர் பேங்க்கினை’ அறிமுகப்படுத்துவதாக அறிவித்துள்ளது. கைக்கு அடக்கமாக, ஸ்டைலான மற்றும் கச்சிதமான தோற்றத்தைக் கொண்ட இந்த பவர் பேங்க் உங்களது சாதனங்களுக்கு மிகவும் எளிமையான முறையில் மின்னூட்டம் செய்திடும், மேலும் இதில் கூடுதலாக உள்ள எல்.இ.டி ஒளியுடைய டார்ச் அனைத்துவிதமான அவசரக்காலத்திலும் ஒளியினை வழங்கிடும். … Continue reading 15000mah இரட்டை USB மற்றும் டிஜிட்டல் காட்சித்திரை